Live Wedding admin srivats May 3, 2016May 9, 2016 2 Comments Wedding Video – 8th May 2016 Reception Video – 7th May , 2016 Tumblr Hit Counter
C.R. Selvakumar and KumariMay 8, 2016 at 4:22 amPermalink எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் மணமக்கள் திருநிறைசெல்வன் சிரீவத்சனும் (Srivats) திருநிறைசெல்வி பிரஃகெலிகாவும் (Prahelika) இல்லறத்தில் எல்லா நலங்களும் நற்பேறுகளும் நல்லின்பங்களும் பெருமைகளும் சிறப்புகளைப் பெற்று நன்மக்களைப் பெற்று இனிதே நன்னலத்துடன் நீடூழிவாழ நெஞ்சார குமரியும் நானும் வாழ்த்துகின்றோம். அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. அன்புடன் செல்வா குமரி Kumari and I send our sincere best wishes, by God’s Grace, for a very happy married life! Selva-Kumari Reply
எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் மணமக்கள்
திருநிறைசெல்வன் சிரீவத்சனும் (Srivats) திருநிறைசெல்வி
பிரஃகெலிகாவும் (Prahelika) இல்லறத்தில் எல்லா நலங்களும்
நற்பேறுகளும் நல்லின்பங்களும் பெருமைகளும் சிறப்புகளைப்
பெற்று நன்மக்களைப் பெற்று இனிதே நன்னலத்துடன்
நீடூழிவாழ நெஞ்சார குமரியும் நானும் வாழ்த்துகின்றோம்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
அன்புடன்
செல்வா குமரி
Kumari and I send our sincere best wishes, by God’s Grace, for a very happy married life!
Selva-Kumari
வாழ்க வளமுடன். சிவா சக்தி.